ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு..!

0 2138

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு

பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டி

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் அறிவிப்பு

2021-ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments