ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் - கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என்றும் இன்னும் 3 நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Comments