அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மனிதர்களைப்போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ 'அட்லஸ்'

0 5786

மனிதர்களை போல் ஓடி ஆடி வேலை செய்யும் ரோபோ, அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தேவைப்படும் உடல் உழைப்பு சார்ந்த பணிகளை மனதில்வைத்து Boston Dynamics என்ற நிறுவனம் இந்த humanoid ரோபோவை வடிவமைத்துள்ளது.

3 கணினிகள் பொருத்தப்பட்டு, பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த 5 அடி உயர ரோபோவிற்கு அட்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

தாவி குதித்தும், குட்டிக்கரணம் அடித்தும், தனக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றி பார்வையாளர்களை இந்த ரோபோ வியப்பில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments