விளையும் பயிர் நடுவே ''லியோனல் மெஸ்ஸி''-யின் பிரம்மாண்ட ஓவியம்.. இணையதளத்தில் வைரல்!

0 1798

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், சோள வயலில் விளையும் பயிர் நடுவே பிரத்யேகமாக வரையப்பட்டுள்ள ''லியோனல் மெஸ்ஸி''-யின் பிரம்மாண்ட ஓவியம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றிவாகை சூடிய மெஸ்ஸியின் தீவிர ரசிகரும், பொறியாளருமான கார்லோஸ் ஃபரிசெல்லி என்ற விவசாயி கோர்டோபா மாகாணத்தில் உள்ள தனது பச்சை வயலின் நடுவே புவி-குறியீட்டு கருவிகளை பயன்படுத்தி, சோள விதைகளை நடவு செய்து ஓவியத்தை உருவாக்கி உள்ளார்.

சோள வயலில் மெஸ்ஸி-யின் ஓவியம் தீட்டப்பட்டிருப்பது போல பயிர்களை விளைவித்துள்ளார் ஃபர்செல்லி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments