புதிய மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Nexon EV MAX XM என்ற வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் தொடக்க விலை 16 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் எனவும், வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் சந்தைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்சின் அனைத்து மின்சார கார்களின் விலையும் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.
Nexon MAX வகைகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 453 கி.மீ செல்லும் எனவும், தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 15 முதல் டீலர்ஷிப்களில் software upgrade செய்து இந்த வரம்பை பெறலாம் எனவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
Comments