ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி..!

0 2804

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

65ஆம் நிலை வீரரான மெக்கன்சி மெக்டொனால்டை எதிர்த்து ஆடிய நடாலுக்கு, இரண்டாவது செட்டின்போது இடுப்பு பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது.

வலியுடன் ஆடிய நடால், 4-6 4-6 5-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டிடம் தோல்வியை தழுவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments