ஏர்பேக் கண்ட்ரோலர் குறைபாடு காரணமாக இந்தியாவில் 17,362 வாகனங்களை திரும்பப் பெறுகிறது - மாருதி சுசுகி நிறுவனம்

0 1631

ஏர்பேக் கண்ட்ரோலர் குறைபாடு காரணமாக இந்தியாவில் 17 ஆயிரத்து 362 வாகனங்களை திரும்பப்பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி முதல், ஜனவரி 12-ம் தேதி வரை ஒரு மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno மற்றும் Grand Vitara மாடல் வாகனங்கள் திரும்பப் பெறப்படுகிறது.

ஏர்பேக் கண்ட்ரோலரின் பாதிக்கப்பட்ட பகுதி பரிசோதிக்கப்பட்டு மாற்றப்பட்டு மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments