திருமயம் அருகே மஞ்சுவிரட்டில் பார்வையாளர் மாடுமுட்டி பலி..!

0 4173

திருமயம் அருகே மஞ்சுவிரட்டு - பார்வையாளர் மாடுமுட்டி பலி

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கே.ராயவரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments