நடப்பாண்டின் பிற்பகுதியின் எல் நினோ காலநிலை மீண்டும் வரக்கூடும் என்பதால் உலக நாடுகளில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு!

0 1910

நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ எனப்படும் காலநிலை மீண்டும் வரக்கூடும் என்பதால் பெரும்பாலான உலக நாடுகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் எல் நினோ காரணமாக பூமியின் வெப்பநிலை 1 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எல் நினோ காரணமாக பாகிஸ்தான் முதல் நைஜீரியா வரை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments