"உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்" - ரஷ்யா எச்சரிக்கை!

0 2995

உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர், 2 பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாஸ்கோவில் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments