டெல்லியில் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!

0 1476

டெல்லியில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, பாஜகவினர் சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்து பூ தூவி வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின், 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று துவங்கிய நிலையில், பட்டேல் சவுக் பகுதியிலிருந்து துவங்கி, நாடாளுமன்றம் இருக்கும் வீதி வரை பிரதமர் பேரணியாக சென்றார். காரின் கதவினை திறந்து வைத்துக் கொண்டு, அதில் நின்றபடி பயணித்த பிரதமர் மோடி, தொண்டர்களின் வரவேற்பை கையைசத்து ஏற்றுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments