டெல்லியில், சட்டமன்ற கூட்டத் தொடரில் கையில் ஆக்சிஜன் சிலிண்டர், முகத்தில் முகக்கவசத்துடன் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள்..!

0 1267

டெல்லியில், சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் சிறிய அளவிலான ஆக்சிஜன் சிலிண்டரை கையில் வைத்திருந்ததோடு, ஆக்சிஜன் ஏற்றும் முகக்கவசத்தை அணிந்திருந்தனர்.

டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சனைக்கு அரவிந்த்கெஜ்ரிவால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், டெல்லியின் 2 கோடி மக்களின் குரலை சட்டசபையில் எழுப்புவதற்காகவும் இவ்வாறு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தா கூறினார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments