பாலமேட்டு ஜல்லிக்கட்டில் முதல் மூன்று இடத்தை பிடித்த வீரர்கள்..!

0 3956

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு

மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு

23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம்

19 காளைகளை அடக்கி பாலமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் 2ஆம் இடம்

15 காளைகளை அடக்கி பாலமேட்டைச் சேர்ந்த ராஜா 3ஆம் இடம்

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு

முதலிடம் பிடித்த தமிழரசன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ ஆங்கிலம் 2ஆம் ஆண்டு மாணவர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments