திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு..!

0 1761
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு..!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் பலி

சூரியூரில் அரவிந்த் என்ற பார்வையாளர் மாடு முட்டி பலி

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை காலையில் ஜல்லிக்கட்டு காளை முட்டியுள்ளது

கண்ணக்கோன் பட்டியைச் சேர்ந்த அரவிந்த், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments