ரணில் விக்ரமசிங்க-யை கண்டித்து போராடியவர்கள் மீது தண்ணீர் பீச்சியடித்த போது, Shampoo போட்டு குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்..!

0 2596
ரணில் விக்ரமசிங்க-யை கண்டித்து போராடியவர்கள் மீது தண்ணீர் பீச்சியடித்த போது, Shampoo போட்டு குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்..!

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வந்த அந்நாட்டு அதிபர் ரணில் விக்கரமசிங்கவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அப்போது தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பீய்ச்சி அடிக்கப்பட்டபோது, போராட்டக்காரர்களில் சிலர் Shampoo போட்டு குளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments