உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் டிரா!

0 1815

ஒடிசாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. இதில் இரு அணிகளும் கடைசி வரை கோலடிக்கவில்லை.

இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, வேல்ஸ் அணியை 5க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments