பொங்கல் திருவிழா : மெரினாவில் கூட்டம் கூட்டமாக கூடி கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதுபோக்கிய பொதுமக்கள்..!

0 1760
பொங்கல் திருவிழா : மெரினாவில் கூட்டம் கூட்டமாக கூடி கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதுபோக்கிய பொதுமக்கள்..!

பொங்கல் திருநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்தோடு ஏராளமானோர் குவிந்தனர்.

வீடுகளில் காலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பின்னர், மாலையில் மெரினாவிற்கு வந்த பொதுமக்கள், கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து பொழுதுபோக்கினர்.

கடலில் இறங்க முடியாதவாறு போலீசார் தடுப்புக்கட்டைகளை அமைத்ததோடு, ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை கடலோர காவல் குழுமத்தினர் ரோந்து வாகனத்தில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments