பல்கேரியாவில் உடல் ஆரோக்கியம் வேண்டி முகமூடிகள் அணிந்தபடி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடப்படும் 'சுர்வா திருவிழா'..!

0 1525

பல்கேரியாவில், உடல் ஆரோக்கியம் வேண்டி கொண்டாடப்படும் சுர்வா திருவிழாவில், இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட முகமூடிகளை அணிந்தபடி மேளதாளங்கள் முழங்க, மக்கள் பேரணி சென்றனர்.

அவர்கள் அணிந்திருந்த பாரம்பரிய சிவப்பு ஆடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளிலிருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டியடிக்கும் என நம்பப்படுகிறது.

புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் சுர்வா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments