டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் , விமான சேவைகள் பாதிப்பு..!

0 740

தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறைந்த பார்வைத்திறன் காரணமாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரியாத், டேஹ்ராடூன், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பட வேண்டிய 6 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக 20 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments