ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை கவர்ந்த "நாட்டு நாட்டு" பாடல்..!

0 2376

கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு, நாட்டு பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூறியதாக, அந்த பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்தார்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 80வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்தது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அதில், சினிமாவின் கடவுளை சந்தித்ததாக ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments