எலெ மண்டையில அறிவு இருக்கா.? அஜீத் - விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் வைத்த பாடி பில்டர்..!

0 3160

திரையரங்குகளில் வெளியாகி உள்ள அஜீத், விஜய் படங்களில் எது நன்றாக இருக்கின்றது என்று இருவரின் ரசிகர்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் மோதிக் கொள்ளும் நிலையில் பாடி பில்டர் ஒருவர் இருவரது ரசிகர்களையும் வார்த்தைகளால் விளாசும் வீடியோ வைரலாகி வருகின்றது...

எலெ மண்டையில அறிவுன்னு ஒன்னு இருக்கா ? இல்லையா ? என்று ரசிகர்களை பார்த்து ஆதங்கத்துடன் கேட்கும் அந்த பாடி பில்டர் வார்த்தைகளால் இருவரது ரசிகர்களை துவம்சம் செய்துள்ளார்

நடிகர்கள் 1000 கோடி.. 500 கோடின்னு சொத்து சேர்த்துட்டாங்க உங்களுக்கு நாளைக்கு பெட்ரோல் போட காசு இருக்கா, உன்ன பெத்த தாய் தகப்பனோட பிறந்த நாள் தெரியுமா ? என்று ஆவேசம் காட்டி உள்ள அந்த பாடி பில்டரின் கேள்வி ஓவ்வொன்றும் வெறிப்பிடித்த ரசிகர்களை போட்டுத்தாக்குகின்றது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments