இளம்பெண் ஒருவர் பிரபல இந்தி பாடலுக்கு சைக்கிள் ஓட்டியவாறு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்..!

0 4389

இளம்பெண் ஒருவர் பிரபல இந்தி பாடலான Aap Ka Aana பாடலுக்கு சைக்கிள் ஓட்டியவாறு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bushra என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் மஞ்சள் நிறத்தில் குர்தா உடை அணிந்து சைக்கிளில் அமர்ந்த படி அந்த பாடலுக்கு கைகளால் நடனம் ஆடுகிறார்.

அந்த பெண்ணின் இந்த வீடியோ இணையத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments