''போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதால்தான் அது குறித்த செய்திகள் வெளிவருகின்றன'' - முதலமைச்சர்

0 1064

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்வதால்தான், அது குறித்த செய்திகள் வெளிவருவதாகவும், போதைப்பொருள் தடுப்பில் அரசு புதிய வரலாறு படைத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுத்ததால், போதைப்பொருள் விற்பனை அப்போது குறைவாக இருந்ததாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், போதைப்பொருள் தொடர்பாக 12 ஆயிரத்து 294 வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கஞ்சா - குட்கா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments