ஓய்வில் உள்ள ஊழியர்களுக்கு இடையூறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் - Dream11 ஃபேண்டஸியின் அதிரடி அறிவிப்பு

0 1265
ஓய்வில் உள்ள ஊழியர்களுக்கு இடையூறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் - Dream11 ஃபேண்டஸியின் அதிரடி அறிவிப்பு

மும்பையை தளமாக கொண்ட Dream11 ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் தளத்தில் உள்ள ஊழியர்கள், ஓய்வில் இருக்கும் சக ஊழியர்களுக்கு இடையூறு செய்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இணை நிறுவனர் பவித் ஷெத், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்தார். Dream11 ஊழியர்கள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு வாரம் விடுமுறை எடுக்க வேண்டும் என்றும், அப்போது நிறுவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல்கள் உள்ளிட்ட இடையூறுகள் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments