2 புதிய SUV மாடல்களை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸுகி இந்தியா..!

0 3751
2 புதிய SUV மாடல்களை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸுகி இந்தியா..!

டெல்லியை அடுத்த நொய்டாவில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் Jimny மற்றும் Fronx என்ற இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தியது.

நிறுவனத்தின் நடுத்தர கால இலக்கு,  50 சதவீத சந்தை பங்கை மீண்டும் பெற்று SUV பிரிவில் முதலிடத்தை பிடிப்பதே என்றும், 2023-24 ம் நிதியாண்டில் முதலிடத்தை எட்டும் என நம்புவதாகவும் மாருதி சுஸுகி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஹிசாஷி டேகுச்சி தெரிவித்தார்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Grand Vitara மற்றும் Brezza மாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் ஹிசாஷி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments