அரசியல் விளம்பரங்களுக்கு பொதுநிதியை பயன்படுத்திய விவகாரம் - ரூ.164 கோடி செலுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ்

0 834

அரசு விளம்பரங்கள் எனக்கூறி பொதுநிதியை பயன்படுத்தி அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சுமார் 164 கோடி ரூபாயை, பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சிக்கு, தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பத்து நாட்களுக்குள், 163 கோடியே 62 லட்ச ரூபாயை கட்ட தவறினால், துணை நிலை ஆளுநரின் முந்தைய உத்தரவுப்படி, கட்சியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments