சீனாவில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு..!

0 1084

சீனாவின் குவாங்சூவில் பாதசாரிகள் மீது கார் மோதியதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயமடைந்தனர்.

பாதசாரிகள் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியதில், பாதசாரிகள் தூக்கி வீசப்பட்டனர்.

கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக, சீன
அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments