"ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகள் கல்வி கற்க நிரந்தர தடையா..?" - தாலிபான்கள் விளக்கம்

0 1165
"ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகள் கல்வி கற்க நிரந்தர தடையா..?" - தாலிபான்கள் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமியர்கள் கல்வி கற்க நிரந்தர தடை விதிக்கப்படவில்லை என்றும் பெண் கல்விக்கான சாதகமான சூழல் உருவாகும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஆப்கனில் உள்ள சிறுமிகள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க, மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments