இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்தியில் பதிலளித்த வங்கி மேலாளர்..!

0 17562
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்தியில் பதிலளித்த வங்கி மேலாளர்..!

திருவாரூர் நன்னிலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்க முடியாதது குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மேலாளர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

2 நாட்களாக விடுப்பில் இருக்கும் காசாளருக்குப் பதிலாக, மாற்று பணியாளர் நியமிக்கப்படாததால் பணம் பெற முடியவில்லையென வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments