எங்களுக்கு தல - தளபதி யாரும் வேண்டாம் - துணிவு படம் பார்க்க சென்ற போது உயிரிழந்த அஜித் ரசிகரின் நண்பர்கள் வேதனை..!

0 8388
எங்களுக்கு தல - தளபதி யாரும் வேண்டாம் - துணிவு படம் பார்க்க சென்ற போது உயிரிழந்த அஜித் ரசிகரின் நண்பர்கள் வேதனை..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில், துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் பரத் என்பவர் லாரி மேல் ஏறி நடனமாடிய போது தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், தங்களுக்கு தல, தளபதி யாரும் வேண்டாம் என பரத்தின் நண்பர்கள் வேதனை தெரிவித்தனர். தங்களது குடும்பத்திற்கு இருந்த ஒரே ஆதரவும் போனதாக, பரத்தின் சித்தி வேதனையுடன் கூறினார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments