வேங்கை வயல் சம்பவத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2037

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அவர், இறையூர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சமூகத்தில் இன்னும் சில பகுதிகளில் காணப்படும் சாதி, மத வேறுபாடுகளே, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments