தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கினார் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 833

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரமாவது விவசாய பயனாளர் உள்ளிட்ட 5 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த அன்றே இருபதாயிரம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments