டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் காலதாமதம்!

0 671

தலைநகர் டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வந்ததாகவும், அதேபோல் டெல்லியில் இருந்து சிம்லா, காத்மண்டு, சென்னை, ஜெய்சால்மர், பரேலி, மும்பை, வாரணாசி, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி செல்லும் விமானங்கள் கடும் பனிமூட்டத்தால் தாமதமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments