ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவன்.. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

0 2067

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஓடும் பேருந்தில் இருந்து மாணவன் தவறி கீழே விழும் சிசிடிவி பதிவு வெளியாகி உள்ளது.

வாசுதேவநல்லூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மகாராஜா என்ற பள்ளி மாணவன் சிவகிரியில் உள்ள சேனைத்தலைவர்  பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி முடிந்ததும்  பேருந்தில் வீட்டிற்கு திரும்பிய மாணவன் பழைய பேருந்து நிலையத்தில் இறங்க முயன்றுள்ளான்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவன் பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments