வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாரிசு பட டிக்கட்.. க்யூ ஆர் கோடை பயன்படுத்தி 3 டிக்கெட் வாங்கி சென்ற மர்மநபர்!

0 2714

திருத்தணியில் வாரிசு படம் பார்க்க ஆன்லைனில் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தத க்யூ ஆர் கோடை பயன்படுத்தி மர்ம நபர் டிக்கெட் வாங்கி சென்றதால் ரசிகர் அதிர்ச்சி அடைந்தார்.

திருத்தணியைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர்  தான் வாங்கிய 3 நபர்களுக்கான வாரிசு பட டிக்கெட்டை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ல் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட்டை பெறுவதற்காக அந்த ரசிகர் தியேட்டருக்கு சென்று பார்த்த போது, இந்த டிக்கெட்டை வேறு யாரோ வாங்கி விட்டதாக தெரிவி க்கம் செய்து வேறு யாரோ வாங்கி சென்ற்து தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments