அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவில் மலைப் பாதையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு!

0 1325

அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அம்மாகாணத்தில் தொடரும் மழை, வெள்ளம் நகர வீதிகளை ஆறுகளாக மாற்றியது. இந்நிலையில் ஃபிரெஸ்னோவில் உள்ள கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மலைப் பாதையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மாகாண நெடுஞ்சாலை 168 ஐ முற்றிலும் துண்டிப்பது படமாக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments