உலகின் பணக்கார நடிகர்களில் 4வது இடம் பெற்றார் ஷாருக்கான்..!

0 5576

உலகின் பணக்கார நடிகர்களில் ஷாருக்கான் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்கள் டாம் க்ரூசையும் ஜார்ஜி க்ளூனியையும் ஜாக்கி சானையும் பின்னுக்கு தள்ளினார்.

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட நடிகர் ஷாருக்கான், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 90க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார்.

World of Statistics டிவிட்டரில் வெளியான உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அவருடைய சொத்து மதிப்பு ஆறாயிரத்து 306  கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments