விண்வெளித்துறையில் இஸ்ரோ சிறப்பான பணிகளை செய்து வருவதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு..!

0 1503

இங்கிலாந்து விண்வெளி அமைப்பு ஏவிய ராக்கெட் தோல்வியடைந்த நிலையில்,விண்வெளித் துறையில் இஸ்ரோ ஆற்றும் பணிகளை மேற்கோள்காட்டி, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து முதன்முதலாக ஏவப்பட்ட ராக்கெட், கடைசி நேரத்தில் திசை மாறி.

புவி வட்டப்பாதையில் இருந்து விலகிச்சென்றதாகவும், இதனால் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த விண்வெளிப்பயணம் முற்றிலும் வேறுபட்டது என்றாலும், இஸ்ரோவின் ஏவுதல் சாதனைகளை நாம் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும் என டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments