தெற்கு காஷ்மீரில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக மின்சார வசதி பெற்ற மக்கள்..!

0 1276

ஜம்மு காஷ்மீரில் ஹர் கர் பிஜிலி யோஜனா திட்டத்தின் மூலம் குக்கிராமம் ஒன்றிற்கு முதல் முறையாக மின்சாரம் கிடைத்ததையடுத்து அப்பகுதி மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் தொலை தூரத்தில் உள்ள பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தெற்கு காஷ்மீரில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக மின்சாரம் கிடைத்துள்ளது.

மின்சாரம் கிடைத்ததையடுத்து பொதுமக்கள் வீடுகளில் மின்விளக்குகளை ஒளிரச் செய்தும், மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் முன் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments