'சாகுந்தலம்' டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் குணசேகர் பேச்சை கேட்டு கண்கலங்கிய சமந்தா..!

0 2147

ஹைதராபாத்தில் நடைபெற்ற சாகுந்தலம் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் குணசேகர் பேச்சை கேட்ட நடிகை சமந்தா உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலா திரைப்படம், அடுத்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் குணசேகரன் பேசும்போது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என்று பாராட்டினார். இதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சமந்தா கண்கலங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments