சென்னையில் மனநலம் பாதித்த 160 வடமாநிலத்தவர்கள் மீட்பு..!

0 2148

சென்னை பெருநகர காவல்துறையின் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை மாநகர பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த அவர்கள், ரயில் மூலம் நேற்று ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி தன்னார்வலர்களுடன் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments