புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் நடிகையுடன் ஷாருக்கான் மகன் நெருக்கமாக இருக்கும் புகைப்பட காட்சி..!

0 21412

பாகிஸ்தான் நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் எடுத்துக் கொண்டது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புத்தாண்டையொட்டி, துபாயில் நடந்த பார்ட்டியில் ஆர்யன் கான் கலந்துக் கொண்டார். அதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பாகிஸ்தான் நடிகை சாடியா கானும் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்யன் கானுடன் பார்டியில் எடுத்த புகைப்படத்தை சாடியா கான் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments