உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 வகை டேங்குகளை வழங்க இங்கிலாந்து பரிசீலனை!

0 1351

ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 வகை டேங்குகளை வழங்க பிரிட்டன் பரிசீலித்து வருகிறது.

ரஸ்ய தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதன் ஒருகட்டமாக, 4 புள்ளி 2 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சேலஞ்சர் 2 டேங்குகள் வழங்குவது குறித்து பிரிட்டன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ரஸ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட  லெப்பர்டு 2 வகை டேங்குகளை வழங்க வேண்டும் என ஜெர்மனியிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments