ஹைட்ராலிக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பிய ஏர் விஸ்தாரா UK 781 விமானம்..!

0 2498

டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு சென்ற ஏர் விஸ்தாரா UK 781 விமானத்தின் ஹைட்ராலிக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.

ஹைட்ராலிக் கோளாறு காரணமாக முழு அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments