இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

0 954

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. 

தனிம்பார் பகுதியில் பூமிக்கடியே 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 7 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியிலும்  உணரப்பட்டதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments