தனது தீர்மானங்களின் மூலம் எதிர்க்கட்சிகளையே ஓட விடும் முதலமைச்சர் இன்று ஆளுநரை ஓட வைத்துள்ளார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எப்போதும் தனது தீர்மானங்களின் மூலம் எதிர்க்கட்சிகளையே ஓட விடும் முதலமைச்சர் இன்று ஆளுநரை ஓட வைத்துள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தாடாண்டர் நகர் மைதானத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பின்னர் பேசிய உதயநிதி,எல்லோருக்கும் உண்மையான பேட் மற்றும் பந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளி பேட்டை வைத்து ஒன்றும் செய்யப் போவதில்லை என்றும் கூறினார்.
Comments