டெல்லி - பாட்னா 'இன்டிகோ' விமானத்தில் மது அருந்திய 2 பேர் கைது..!

0 794

டெல்லியிலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்தில் மது அருந்திய 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

உள்ளூர் விமானங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு பயணிகளும் விமானத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

விமான சிப்பந்திகள் கண்டித்ததை அடுத்து இருவரும் மன்னிப்பு கடிதம் ஒப்படைத்தனர்.

கட்டுப்பாடு அறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் இருவரும் பாட்னா விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments