ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 60 வயது பெண் உயிரிழப்பு..!

0 1170

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர்.

சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிராந்திய தலைநகர்  கார்கிவின்  தென் கிழக்கில் , கட்டடங்கள் உள்ளிட்டவை  இடிந்த நிலையில் தீப்பற்றி எரிவது தொடர்பான வீடியோ காட்சிகளை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணை தலைவர் கைரிலோ திமோஷென்கோ Telegram-ல்  பாதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments