மொழியை சிதைப்பது யார்.? திராவிட அரசுக்கு எல்லை எது.? - சீமான் கேள்வி..

மொழி சிதைந்தால் இனம் சிதையும் என கடந்த 10 ஆண்டுகளாக தான் பேசியதையே, முதலமைச்சர் தற்போது பேசுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னை சின்னப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொழியை சிதைப்பது யார்? திராவிட அரசுக்கு எல்லை எது? என்று கேள்வி எழுப்பினார்.
Comments