கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உட்பட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!

கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வரும் 10ம் தேதி வரையில் இந்த 7 மாநிலங்களிலும் அடர்த்தியான மூடுபனி நிலவும் எனவும், அதன் பிறகு குளிர் அலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்கே.ஜெனமணி தகவல் தெரிவித்துள்ளார்.
Comments